வெள்ளி, 16 நவம்பர், 2012

நந்தினி சேவியரின் வணக்கம்நண்பர்களே,

வலையுலகில் நானும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன். எனது எண்ணங்களையும் ஏற்கனவே வெளிவந்த எனது படைப்புக்களையும், என்னுடன் தொடர்புபட்ட விடயங்களையும் இந்தக்களத்தினூடாக பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

அன்புடன்
நந்தினி சேவியர்.